சுலைமானி ஒரு பயங்கரவாதி... ஈரான் தாக்குதலால் அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை... இன்னும் பல - டொனால்ட் ட்ரம்ப்

மொத்தத்தில் காட்டமான ஒரு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்பதும், ஈரான் இதற்கான எதிர்வினைகளை பொருளாதார வழியில் சந்திக்கும் என்பதுமே சொல்ல வந்த செய்தியாக இருந்தது.​